எப்படியாவது தொடர்கிறேன்
இந்தப் பதிவில் தெருத்தொண்டன் யார் என்பது தெரிந்ததில் இருந்து இங்கு என்ன பதிவது என்ற கேள்வி எழுந்தது.
இருந்தும் ஸ்டேஷன் பெஞ்ச்சில் ஒரு விதமாகவும் இங்கு ஒருவிதமாகவும் தொடர்ந்து பதிவுகள் போடலாம் என்று நினைத்தேன்.
ஏதாவது ஒரு பதிவு போடுவதே இப்போது சிரமமாகிவிட்டது.
இருந்தும் விரைவில் இரண்டு பதிவுகளிலும் “ஏதாவது” எழுத வேண்டியதுதான்..
1 Comments:
தெருத்தொண்டனில் `அடிதடி' விழும் படிவுகளும், ஸ்.பெ.இல் ஆறுதலான விசயங்களும் எழுதலாமே!
Post a Comment
<< Home