இன்று தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல் பார்த்தேன். அதன் கடைசிப் பக்கத்தில் "கலக்கலான மாலை நாளிதழ்" பாணியில் ஒரு கவர்ச்சிப் படம் போட்டிருப்பதாக ஒரு நண்பர் சொன்னார். அந்தப் பக்கத்தில் நான் பார்த்த கவர்ச்சிப் படத்தை நீங்கள் பார்க்கவும் தருகிறேன்.
அப்பாடா! நானும் படம் காட்டி விட்டேன்.
3 Comments:
வியாபார யுத்தி ரத்தத்தில் ஊற ஆரம்பித்துவிட்டது!
எந்த படத்துக்கு என்ன தலைப்பு போட்டால் எட்டிப் பார்ப்பார்கள் என்பது சாமர்த்தியமான நுழைப்பு!
உங்களைத் தவிர யார் வந்திருக்கிறார்கள்? இன்னும் வியாபாரம் தெரியவில்லை என்பது இதன் மூலம் தெரியவில்லையா?
ஹாஹா!
நல்ல பதில் / பார்வை தெருத்தொண்டன்! :)
Post a Comment
<< Home